Anonymous Client Verified Client 07 Nov 2026

வித்யா இளஞ்செழியன்( 42). . என் உடல் மன ரீதியான மிக நல்ல ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு இவர் அனைத்து பிரச்சனைகளையும் நான் கூறுவதை இடையே எந்த கருத்தும் தெரிவிக்காமல் , நான் பேசுவதை முழுமையாக கேட்டு முன்னேற்றம் தந்தவர் மலர் மருத்துவர்.நான முழுமையாக ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மலர மலர் மருத்துவத்தோடு இவரது வார்த்தைகளும் எனக்கு பக்க பலம்.. நன்றிகள் ஐயா

Bharathan Verified Client 02 Nov 2026

பல வருடங்களாக சில தனிப்பட்ட பிரச்சினைகளால் மன அழுத்தம் (Depression) மற்றும் கவனக்குறைவு (Lack of Focus) போன்ற பிரச்சினைகளால் மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன். என் அண்ணன் மூலமாக இவரைத் தொடர்புகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் மருந்து வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன். அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நாளடைவில் தூக்கமின்மை, இரவு நேரங்களில் அழுவது மற்றும் மனரீதியான பிரச்சினைகள் என அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கின. வாழ்க்கையில் சரியான பாதையைத் தேடி நீண்ட நாட்களாகத் தடுமாறிக் கொண்டிருந்தேன். ஆனால், என்னுடைய 27 வயதில் இவருடைய வழிகாட்டுதலால் சரியான பாதையைக் கண்டுபிடித்தேன். வாழ்க்கையில் மீண்டும் எழுந்து நிற்க எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். வாழ்க்கை மிகவும் குறுகியது. அதில் மனநலமும் மன அமைதியும் மிகவும் முக்கியமானவை. இந்தச் சிகிச்சையின் மூலம் எனக்குத் தூக்கம் நன்றாக வந்தது, மனதளவில் பாரமாக இருந்த உணர்வு குறைந்து, மனம் லேசாகவும் அமைதியாகவும் உணர்ந்தேன். இப்போது அந்தக் கடினமான காலத்திலிருந்து முழுமையாக மீண்டு, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கவனக்குறைவு, அதிகப்படியான சிந்தனை (Overthinking) மற்றும் இதுபோன்ற மனரீதியான சிரமங்களை எதிர்கொள்பவர்களுக்கும் எனது அனுபவத்தைப் பகிர்ந்து, Malar Medicine பற்றிப் பரிந்துரைத்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை இது ஒரு வாழ்க்கையை மாற்றிய அனுபவம். சரியான வழிகாட்டுதலும் சிகிச்சையும் கிடைத்தது என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

Vinoth ragunathan Verified Client 01 Nov 2026

Enoda growth uh ku rmbah helpfullah irundhadhu sabari anna oda advice uh hope uh, avaroda treatment uhdha , nammaloda issue ah nammah CRTah avaruta soletomna kandipa sabari anna adhaku solution kududhuruvaru .. nandri sabari anna ... 💯❤️

Vijayalakshmi shanmugam Verified Client 01 Nov 2026

வணக்கம் நான் விஜயலட்சுமி வயது 43 நான் முடக்குவாதத்தால் மிகவும் கஷ்டபட்டேன் Dr சபரி அவர்களின் மலர் மருத்துவ மருந்துகளை சாப்பிட்டு முற்றிலும் குணமாகியிருக்கேன் அதுமட்டும் அல்ல தனிமையின் காரணமாக அதிக யோசனையினால்( overthinking ) தூக்கம்இல்லமால் கஷ்டப்பட்டேன் Dr சபரி கொடுத்த மலர் மருத்துவம் மூலம் சரியாகி இப்பெழுது நல்ல தூக்கம் வருது ஆண்டவருக்கு நன்றி Dr சபரிக்கு நன்றி🙏🙏

Chithradevi Verified Client 31 Oct 2026

வணக்கம் எனது பெயர் த. சித்ரா தேவி எனக்கு சில வருஷம் மன அழுத்தம் பிரஷர் உடல் நிலை சரியாக இல்லை. Dr. சபரி அவ்ர்கள் பரிந்துரை படி மலர் மருந்து வாங்கி சாப்பிட்டேன் நன்றாக உள்ளது இன்றும் சாப்பிட்டு வருகிறேன் நன்றி

vasumithra Verified Client 28 Oct 2026

வணக்கம். நான் தே.வசுமித்ரா, கோவையிலிருந்து. நான் கடந்த மூன்று ஆண்டுகளாக திரு. சபரி அவர்களிடமிருந்து பல்வேறு உடல், மன ஆரோக்கிய பிரச்சினைகளுக்காக மலர் மருத்துவம் எடுத்துக்கொண்டு வருகிறேன். எனது பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து நல்ல மாற்றம் உணர்கிறேன். பிரச்சினைகளைப் புரிந்து, சரியான தீர்வை மலர் மருந்துகள்மூலம் கொடுப்பது சிறந்த முன்னேற்றத்தைத் தருகிறது. மற்றும் எனது குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம், மற்றும் மனநல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக அஞ்சனம் வெல்னஸ் அமைகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

All published experiences are reviewed by Anjanam before publication. ✓ Verified Client means the review is linked to a registered Anjanam client with a consultation marked consulted. It does not mean that mobile-number ownership has been confirmed by OTP.
Book ConsultationShare Your Experience